நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கடவுளந்தாதி | சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1841, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3659.2) |
கந்தர் புராண வாசகம் | பரசிராம முதலியார், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1841, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019908, 026240, 047890) |
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் தைவீகவுலா | இரட்டைப் புலவர்கள், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1841, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041939) |
திருக் கோவையார் | மாணிக்கவாசகர், கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1841, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018510) |
நற்போதக மாகிய ஞானப்பாலும் ஞான தீபிகையும் | அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1841, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
நீதிமொழித் திரட்டு | ஆர்.டபிள்யூ, தோர்பே, சென்னை, 1841, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
பிரகலாதன் சரித்திரம் | கம்பநாட்டாழ்வர், கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1841, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3781.3) |
புதிய ஏற்பாடு | அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1841, ப.642, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 8 |
|