1833 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1833, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106208)
ஞானவுணர்வு
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M.R.T.S.: no. 42)
மழைத் தாழ்ச்சியைக் குறித்துச் சொல்லியது
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M. R. T. S. Miscellaneous Series: no. 39)
மூதுரை
ஔவையார், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1833, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.10)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   4