1830 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அழகரந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.10)
இந்துஸ்தானிச் சரித்திரச் சங்கிரகம்
புதுவை ஞானப்பிரகாச முதலியார், சங்கம், சென்னை, 1830, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
கடைசி நியாயத் தீர்ப்பு
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
கிறிஸ்துவினுடைய அவதாரம்
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
கிறிஸ்துவின் தெய்வத் தன்மை
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
திருவரங்கக் கலம்பகம்
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.6)
திருவரங்கத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.11)
திருவரங்கத்து மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.5)
திருவரங்கத் தூசற் றிருநாமம்
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.4)
திருவேங்கடத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.9)
திருவேங்கட மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், ராவணா அச்சுக்கூடம், சென்னை, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.8)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், வேப்பேரி மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3668.7)
நீதி மார்க்கம் : தமிழனும் வெள்ளைக் காரனும் பேசிக் கொண்ட சம்வாதம்
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1830, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பத்துக் கற்பனைகள்
பராபரன், சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1830, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பராபரனுடைய பரிசுத்த இலட்சனம்
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1830, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
மார்க்கம்
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1830, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
விக்கிரக பததிக்காரனுக்குங் கிறிஸ்தவனுக்கும் உண்டான சம்பாஷனை
சென்னபட்டணத்து சன்மார்க்கச்சங்கம், சென்னபட்டணம், 1830, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   17