1825 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஆத்திசூடி
ஔவையார், சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1825, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
ஆத்தும போதகம்
சென்னபட்டணத்து சன்மார்க்கச் சங்கம், சென்னபட்டணம், 1825, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
குற்றவாளி யினுடைய வீண்போக்கு
சென்னபட்டணத்து சன்மார்க்கச் சங்கம், சென்னபட்டணம், 1825, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
ஞான தேசாந்திரி சரித்திரம்
சென்னபட்டணத்து சன்மார்க்கச் சங்கம், சென்னபட்டணம், 1825, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   4