1934ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
கோசரபல நிர்ணயம் | ஆர்யமத ஸம்வர்த்தனீ பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1934, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038193) |
சகுந்தலா | எலக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1934, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042942, 045277) |
சகுந்தலா சரித்திரம் | நா. கிருஷ்ணசாமி நாயுடு, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036638, 030520) |
சக்கரவர்த்திகள் சரிதை | எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1934, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102867) |
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | உ.வே. சாமிநாதையர், தாம்சன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1934, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009782) |
சங்கநூற் புலவர்கள் பெயர் அகராதி | சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1934, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012437, 023050, 100077) |
சங்கர திக்கு விசய காவிய வசனம் | ஸ்ரீ வித்தியாரணிய முனிவர், காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, மொழி., திருவொற்றியூரான் வேத மொழிபெயர்ப்புக் காரியாலய வெளியீடு, சென்னை, 1934, ப.585, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013911, 040448, 101980) |
சங்கர நயினார் கோயில் அந்தாதி | மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1934, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097781, 106338) |
சங்கீதமணி தாவீதரசன் | எஸ்.கே. தேவசிகாமணி, ஜெகம் & கோ, திருச்சி, 1934, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051140) |
சங்கு சக்ர கோதண்டனின் சாயுச்ய பதவியுற்ற சக்குபாய் சரித்திர டிராமா | V.A. தியாகராஜ செட்டியார், K.A. மதுரை முதலியார், சென்னை, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015023) |
சடகோப ரந்தாதி | கம்பர், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1934, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005459) |
சடகோபன் தமிழ் இலக்கணம் - முதற் புத்தகம் | அருளாளன், சரஸ்வதி நிலையம், திருச்சிராப்பள்ளி, 1934, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037013) |
சதி சுலோசனா | ராவ்பஹதூர் ப. சம்பந்த முதலியார், கலைமகள் விலாச புத்தகசாலை, சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042995) |
சந்தியா வந்தன ரகசியம் | சி. தாமோதரம் பிள்ளை, கலாநிதியந்திரசாலை, பருத்தித்துறை, பதிப்பு 3, 1934, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021295) |
சந்திரகுப்தன் | S.A. சுப்பிரமணிய ஐயர், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1934, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.1) |
சமதர்ம உபன்யாசம் | ம. சிங்காரவேலு, குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1934, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034640) |
சமரச சன்மார்க்கத் திறவு | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007640) |
சமரச தீபம் | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006962, 011132) |
சம்பூர்ண கோவலன் | ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044604, 044924, 045119, 043057, 043058, 044558) |
சருவ சன செபம் | வெ. ப. சுப்பிரமணிய முதலியார், ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, பதிப்பு 2, 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015149, 022556, 023842, 102170) |
சர்வ கனவின் பலன் | செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் பிரஸ், சென்னை, 1934, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008702) |
சவ[ப]ரிமலை யாண்டவன் காவடிச் சிந்து | ஜெ. பாலகிருஷ்ண சர்மா, நாஷனல் பிரிண்டிங் ஒர்க்ஸ், திருவனந்தபுரம், 1934, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003155) |
சாகுந்தல நாடக ஆராய்ச்சி | மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036604, 036613) |
சாதக சிந்தாமணி | சம்புகேசுரம் தில்லைநாயக ஜோதிஷர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4320.2) |
சாதகா லங்காரம் | கீரனூர் நடராசர், பூமகள் விலாச பிரஸ், சென்னை, 1934, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4318.1) |
சாந்திக்கு மார்க்கம் | வ. உ. சிதம்பரம் பிள்ளை, வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1934, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006909, 009293, 105127) |
சாரணர் இயக்கப் பாட்டுக்கள் | A.K. சுப்பிரமணிய ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1934, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010800) |
சாராயக் கடையில் எதை வாங்கலாம்? | கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033647) |
சித்தமல்லி நகர் ஸ்ரீகல்யாண விநாயகர் பதிகமும் கீரங்கோட்டக நகர் ஸ்ரீசிந்தாமணி விநாயகர் பதிகமும் | கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003162, 003163, 003164, 003165, 017593, 047269) |
சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஞான உண்மை வழித் திரட்டு - முதற்பாகம் | செட்டியார் பிரஸ், ரங்கூன், 1934, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036091) |
சித்தாந்த மரபு | சிவஞான முனிவர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027451, 034367, 101269) |
சித்திசாகரம் என்னும் ஹநுமான் ஜோதிடம் | ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1934, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.3) |
சித்தூர் ஜில்லா அதாலத்து கோர்ட்டு தீர்ப்பு | சரவணபவ அச்சியந்திரசாலை, மதறாஸ், 1934, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015000, 016598) |
சிவ புண்ணியம் | ஆ. நமச்சிவாய முதலியார், காமாக்ஷியம்மன் அச்சுக்கூடம், அறந்தாங்கி, 1934, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035133) |
சிவபுரி என்று வழங்குந் திருநெல்வாயிற் புராணம் | யாழ்ப்பாணம் வதிரி சி. நாகலிங்க பிள்ளை, ஞானசித்தி யந்திரசாலை, கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம், 1934, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010455, 047064, 023718, 022773, 034394, 039257, 020508) |
சிவப்பிரகாச சுவாமிகள் சரித்திரம் | காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமி, எவரெடி பிரஸ், சென்னை, 1934, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020750) |
சிறுத்தொண்டர் | பம்மல் சம்பந்த முதலியார், ஜுபிடர் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1934, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029545, 029594) |
சிறுவர்க்கான சிறுகதைகள் | க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1934, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032970) |
சிறுவர்க்கான செந்தமிழ் | மறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1934, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006899, 105024) |
சிற்பநூல் என்னும் மனையடி சாஸ்திரம் | மயன், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093243) |
சிற்றின்ப சாகரம் அல்லது ஸ்திரீ புருஷ ரகசியம் | S. மாணிக்கநாயக்கர், தஞ்சாவூர், 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018794) |
சுகர் பெரு நாடி என்னும் திசா புக்தி அந்தர பலன் | சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1934, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056597) |
சுகுமாரன் | R.S. சர்மா, அய்யனார் பிரஸ், தூத்துக்குடி, 1934, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007626) |
சுப்பிரமணியர் பேரில் சிவசெந்தி மாலை | பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023463) |
சுய அறிவும் சுதேசமும் | இ.கெ. க்ரோவ்ஸ், லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், பதிப்பு 2, 1934, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030587) |
செந்தமிழ் இலக்கணம் | V. நரசிம்மையர், T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1934, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026899) |
செந்தமிழ் நூற்கோவை | ஜீ. வி. கே. சாமி அண்டு கம்பெனி, கும்பகோணம், 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036653, 036441, 047976) |
செவிலி ஈந்தொடு வினாயது | சித. சங்கத்து நாராயணசுவாமி, திருவொற்றியூரான் சம்ஸ்க்ருத வித்யாசாலை, சென்னை, 1934, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017589) |
சேது ராமேச்வர க்ஷேத்ர புராணம் | இராமேஸ்வரம் மு. கேசவம் பிள்ளை, பார்வதி பிரஸ், இராமேஸ்வரம், 1934, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036122, 041620) |
சைவசமய ஆராய்ச்சித்திரட்டு | திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027461) |
சைவ சிகாமணிகள் இருவர் : நம்பி யாண்டவர் நம்பி, சேக்கிழார் | ச. சோமசுந்தர தேசிகர், பி.என். அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098512) |
சைவசித்தாந்த சாரம் | சிவாநந்த தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025454, 101637) |
சைவச் சடங்கு விளக்கம் | கா. சுப்பிரமணிய பிள்ளை, சாரதா பிரஸ், பாளையங்கோட்டை, 1934, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049435, 055700, 101091) |
சோதிட கேரளம் | சோதிமாமுனிவர், பார்த்தசாரதி நாயுடு சன்ஸ், சென்னை, 1934, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9100.1) |
சோமநாதன் | S. முத்துக்குமாரலிங்கம் பிள்ளை, விவேகானந்தா பிரஸ், சென்னை, 1934, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015498) |
சோஷியலிசம் | சே. நரசிம்மன், யூ.வி. அச்சுக்கூடம், ஈரோடு, 1934, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009136, 009137) |
ஞானக்கும்மி | பாலையானந்த சுவாமிகள், பாலகமலாம்பாள் பிரஸ், சென்னை, 1934, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128664) |
ஞானபூசா கரணம், ஞானபூசை, ஞானதீட்சை, ஞானாந்தி யேட்டி, போசன விதி | உமாபதி சிவாசாரியார், திரிபுரசுந்தரி அச்சுக்கூடம், சீகாழி, 1934, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101460, 101534) |
ஞானரத்தினக் குறவஞ்சி | தற்கலை பீருமுகம்மது சாகிபு, மீனாட்சி விலாஸ் பிரஸ், மதுரை, 1934, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031376) |
டால்ஸ்டாய் அல்லது மகாத்மா காந்தியின் குரு | ஆக்கூர் அனந்தாச்சாரி, கிட்டப்பா மலர் பிரசுராலயம், சென்னை, 1934, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028904, 028905, 027796, 029602, 029603) |
தகனமும் கனனமும் | S.C. நாகி செட்டி, மொழி., குரு பசவா அண்டு கம்பெனி, சென்னை, 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101869) |
தசாவதார ஸ்தோத்ரம் | ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஏ. ஆர். கிருஷ்ணமாச்சார்யா, சென்னை, 1934, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102075) |
தத்துவானந்தத் தாலாட்டு | கோ. அண்ணாமலைத் தேவர், நவீனகதா பிரஸ், இரங்கூன், 1934, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001918) |
தமிழகம் | ந. சி. கந்தையா பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், மதராஸ், 1934, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003927, 100157) |
தமிழ் சோதிட தர்ஸனம் என்னும் விதி விளக்கம் | மிட்டா முனிசாமி செட்டி, ஆர். ஜி. அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4312.6) |
தமிழ்த் தென்றல் | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1934, ப.425, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003816, 004045, 039378, 011801) |
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் | திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1934, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007612, 007613, 047015) |
தமிழ் நாட்டு நவீன வாசக புத்தகங்கள் - ஆறாம் புத்தகம் | ஜி. தாமோதர முதலியார், மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதராஸ், 1934, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048395) |
தமிழ்ப் பெருமக்கள் வரலாறு | சு. அனவரத விநாயகம் பிள்ளை, சென்னை, 1934, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098117) |
தமிழ் வியாசங்கள் | T. செல்வக் கேசவராய முதலியார், டயோசியன் பிரஸ், சென்னை, 1934, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108995) |
தற்கால தமிழ்ச் சொல்லகராதி | ச. பவானந்தம் பிள்ளை, மாக்மில்லன், சென்னை, 1934, ப.476, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096945) |
தாயுமானச் சுடர் | சுவாமி சுத்தானந்த பாரதியார், கோலாலம்பூர், மலாயா, 1934, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028468) |
திசாபுத்தி பலனடங்கிய பாராசரியம் | பராசர முனிவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056570) |
திரிகடுகம் | நல்லாதனார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1934, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027519) |
திருக்கடவூர் அபிராமி அம்மன் தோத்திரப் பாமாலை | N.K. முத்துச்சிதம்பர செட்டியார், ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீகாழி, 1934, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106433) |
திருக்குறள் | திருவள்ளுவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017016, 017017, 017018) |
திருக்குறள் | திருவள்ளுவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3696.7) |
திருக்கூடலை யாற்றூர்ப் புராணம் | ந. சந்திரசேகர நாயகர், ஸ்ரீ குஞ்சிதசரண அச்சியந்திரசாலை, சிதம்பரம், 1934, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103803) |
திருஞான சம்பந்தர் | தொழுவூர் வேலாயுத முதலியார், டயோசியன் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101032) |
திருத் தணிகாசல க்ஷேத்திர மஹிமை | சி.பி. மாசிலாமணி முதலியார், தேசிகர் சத்திரம், திருத்தணிகை, பதிப்பு 4, 1934, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104281) |
திருநீலகண்ட நாயனார் சரித்திரம் | பெரி. இலக்குமணச் செட்டியார், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1934, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031812, 031186) |
திருப்பரங்கிரி மும்மணிக் கோவை | சிவஸ்ரீ தத்புருஷ தேசிகர், நாஷனல் அச்சுக்கூடம், கீழச்சிவற்பட்டி, 1934, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004782, 004783, 003237, 003238, 039590, 039591, 039592, 039593, 039594, 039595, 025244, 025245) |
திருப் பழநி யாற்றுப்படை | பி.வீ. பால தேசிக நாயனார், பார்வதி பிரஸ், இரங்கோன், 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017275) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014153, 014154, 014155) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1934, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014604, 014605, 046129) |
திருப்புகழ் | அருணகிரிநாதர், ஸ்ரீ சிவசுப்பிரமணிய பக்தஜன சபை, ஸ்ரீ அருணகிரிநாத பக்தஜன சபை, சென்னை, 1934, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101879) |
திருப்போரூர்த் தலபுராண சரித்திரச் சுருக்கம், ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் பரம்பரைச் சுருக்கம் | புரசை சபாபதி முதலியார், ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் ஆதீனம், திருப்போரூர், பதிப்பு 2, 1934, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101948) |
திருமுருகாற்றுப் படை | நக்கீரர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009895, 100479) |
திருமுருகாற்றுப் படை | நக்கீரர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 2, 1934, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103100) |
திருவருணைக் கலம்பகம் | எல்லப்ப நாவலர், புரொகிரெஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057267, 106493) |
திருவள்ளுவர் | நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1934, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000981) |
திருவாசக மணிகள் | கலாநிதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1934, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103096) |
திருவியலூர்ப் புராணம் | சொ. வேலுசாமிக் கவிராயர், சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1934, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017199, 034056, 034057, 034058, 103840) |
திருவெங்கை மான்மியம் | வெங்கனூர் சிவப்பிரகாச சுவாமிகள், ஜனோபகார அச்சுக்கூடம், துறையூர், பதிப்பு 3, 1934, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018608, 103386) |
திரௌபதி வஸ்திரா பஹரணம் | ஸ்ரீராம் பிரஸ், மதுரை, 1934, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044330) |
துரோபதை குறம் | புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1934, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013152) |
துரௌபதை வஸ்திரா பஹரணம் | கோர்ட் பிரஸ், சேலம், 1934, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042968, 044614) |
துவிச் சக்கரத்திற் தேசப் பிரயாணம் | இ. கந்தையா, பப்ளிசிட்டி & சர்வீஸ் பிரஸ், கோலாலம்பூர், 1934, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041023) |
தெய்வானை கலியாணம் அல்லது காவடி மகாத்மியம் என்னும் இடும்பன் நாடகம் | M.K. கோவிந்தசாமி படையாக்ஷி, ஸ்ரீ வாணி விலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1934, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112591) |
தென் இந்திய சங்கீத ஆரம்ப அப்பியாசமுறை | மு. ஆபிரகாம் பண்டிதர், தி லாவ்லி எலெக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1934, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 066601) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100 |
1934ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 |
|